யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110 பிசிஆர் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலை சேர்ந்த இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மருதனார்மடம் உப கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.