இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 594 பேரில் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.
அதில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 253 பேர் உட்பட கொவிட் -19 இரண்டாவது அலையின் போது கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக் கை 16 ஆயிரத்து 109 ஆக உயர்ந் துள்ளது.
அதில் வெலிக்கடை சிறைச்சாலையில் 19 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.



















