இலங்கையில் இன்று ஒரே நாளில் மாத்திரம் 1520 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் 52566 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
தற்போது சிகிச்சை மையங்களில் 7068 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.