கிழக்கு மாகாணத்தில் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 12 மணித்தியாலங்களில் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்துவதற்கான முன்னாயத்த பணிகள் குறித்தும் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.