கொழும்பு – பதுளைக்கு இடையிலான ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் ரயில்சேவை இடைநிறுத்தம் செய்வதற்கான காரணத்தை ரயில்வே திணைக்களம் வெளியிடவில்லை.
இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் பதுளை ரயில் மற்றும் பதுளையில் இருந்து நாளை புறப்படும் கொழும்பு ரயில் இவ்வாறு மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது..