இன்று இதுவரையான காலப்பகுதியில் 864 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 64,157 ஆக அதிகரித்துள்ளது.