தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவை பார்க்க ஆரி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அனிதாவின் வீட்டிற்கு ஆரி இன்று நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் ஷேர் செய்துள்ளார். மேலும் ஆரியுடன் ஃபேமிலி நேரம் என்றும் வருகைக்கு நன்றி ஆரி என்றும் இந்த சகோதர உறவு நீடிக்கும் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
அனிதாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram