ரஷ்யாவில் பயங்கர வெடி விபத்தில் கட்டடம் தூள் தூளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு North Ossetia-வில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலே இந்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
Gagkayeva தெருவில் உள்ள சூப்பர் மார்கெட் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர சேவையின் செய்தித் தொர்பாளர் உறுதிசெய்துள்ளார்.
இதில் ஒரு அடுக்கு கட்டடம் தூள் தூளாக சிதிறிய முற்றிலும் அழிந்துவிட்டது. இது எரிவாயு வெடிப்பாக இருக்கலாம், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவசர சேவையின் செய்தித் தொர்பாளர் கூறினார்.
В результате взрыва здание торгового центра на ул. Гагкаева рухнуло, конструкция сложилась. #осетия #владикавказ pic.twitter.com/HaZ7XTZklJ
— Алик Пухаев (@rajdianos) February 12, 2021
விபத்தை தொடர்ந்து சம்வபயிடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://twitter.com/Oleg_Ilchenko/status/1360088818200756225



















