துருக்கில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்-ல் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 11 வீரர்கள் பலியாகியுள்ளனர், இருவர் காயமடைந்துள்ளனர்.
துருக்கிய இராணுவத்தின் 8 வது Cortps-ன் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் எர்பாஸ் பலியானவர்களில் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீரர்கள் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு துருக்கி ஐனாதிபதி எர்டோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Death toll from military helicopter crash in #Turkey now up to 11.
Defence Minister says bad weather thought to have caused the crash.
Helicopter was traveling from Bingöl to Tatvan. pic.twitter.com/CUhRLsW1Jl
— Andrew Hopkins (@achopkins1) March 5, 2021
காலநிலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர மாற்றமே இந்த ஹெலிகாப்டர் விபத்திக்கு காரணமாக இருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சர் Hulusi Akar கூறினார்.