சின்னத்திரையில் சமீபத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்ட ஒரே நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோட், தி பைனல் சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.
இந்த பைனல் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்களை பெற்று குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் ஆக கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போதும் துவங்கும் என்று தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ், பாலா உள்ளிட்ட பலரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷாலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..