தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித்தின் இப்படத்தியும் எச். வினோத் இயக்கி வர, போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.
மே 1 இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியாகாது என தெரியவந்துள்ளது.
எதிர்பார்ப்பில் இருந்து தல அஜித்தின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சோகத்தை கொடுத்துள்ளது.நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர் என்பதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில் தனது இளம் வயதில் அனைவருடன் சமமாக அமர்ந்து பந்தியில் சாப்பிட்டுள்ளார் தல அஜித்.
இதுவரை நீங்கள் பார்த்திராத அந்த புகைப்படம்..