தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பிரபலங்களின் மரண செய்திகள் அதிகம் வருகின்றன. ரசிகர்கள் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்த பிரபலங்கள் இப்போது இல்லையா என அதிர்ச்சியாகின்றனர்.
அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் இறந்தார். இப்போது விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியல் நடிகரின் மரண செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேன்மொழி சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்தவர் உயிரிழந்துள்ளாராம். நடிகர் குட்டி ரமேஷ் அவர்கள் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. இவரது மரண செய்தியை மட்டும் தொலைக்காட்சியே உறுதிப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram