பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர், சாம்பியன்ஸ் என பல்வேறு விதமாக போட்டியை நடத்தி வருகிறது சூப்பர் சிங்கர் குழு.
இந்நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாவில் பாடல்கள் பாடியும் பிரபலமடைகிறார்கள். அந்தவகையில், சில ஆண்டுகளுக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ.
சேனல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தவிர்த்து தனியாக யுடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என கவர் பாடல்கள்களை பாடி ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். பாடல் தவிர்த்து க்ளாராக ஆடையணிந்து குத்தாட்டமும் போட்டோஹுட்டும் எடுத்து பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து தற்போது கவர் சாங் வீடியோக்களும் வைரலாகி பல லட்ச பார்வையாளர்களை பெற்று வருகிறது.
View this post on Instagram




















