இதனைப் பார்த்த இணையவாசிகள் உணர்ச்சி வசப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர்வாசி ஒருவர் கழுதை அதை வளர்த்த பெண்ணுடன் மீண்டும் இணைகிறது என்ற தலைப்போடு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், தான் வளர்த்த கழுதை ஒன்றை பண்ணையில் பார்க்க வந்த சிறுமி மனம் உடைந்து இரு கைகளையும் நீட்டி கழுதையை அணைக்க அழைக்கிறாள்.
இதனை பார்த்த கழுதை கத்தி கொண்டே அன்பை வெளிப்படுத்தியவாறு சிறுமியை கட்டி அனைத்து பாச மழையை பொழிகின்றது. இதனை பார்த்த பார்வையாளர்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
This donkey is reunited with the girl who raised it.. pic.twitter.com/SAWNOhqESr
— Buitengebieden (@buitengebieden_) May 23, 2021