தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முழு ஊரடங்கு உத்தரவு போட்டார்.
அதன்படி ஒரு வாரம் முடிந்த நிலையில் மீண்டும் ஒரு வாரம் ஊரடங்கு அறிவித்துள்ளார்.
இதனால் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, எனவே தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் மாற்றங்கள் ஏற்பட்டது.
சீரியல்களின் பழைய ஹிட் எபிசோடுகள் ஒளிபரப்பி வந்தார்கள், அது இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்க உள்ளது.
இந்த நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. மாலை 6 மணி தொடர்ந்து இந்த முறையில் தான் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாம்.
1 வேலம்மாள்
2 பாக்கியலட்சுமி
3 பாவம் கணேசன்
4 நாம் இருவர் நமக்கு இருவர்
5 காற்றுக்கென்ன வேலி