விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.
சீரியல் ஆரம்பத்தில் இருந்து இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
அழகாக புடவை கட்டி தமிழ் மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் சீரியலில் காணப்படுகிறார்.
ஆனால் இவரது ஒரு போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளார்கள்.
மாடர்ன் உடையில் படுத்தபடி அவர் ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும் வண்ணம் உள்ளது.
நம்ம பாக்கியாவின் மருமகளா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.