சீனாவிடம் கையளிக்கப்பட்ட இலங்கையின் துறைமுக நகர திட்டத்தினால் இந்தியாவிற்கு எந்நதவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது என இலங்கை கூறினாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்திய அரசியல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர்.
இலங்கையின் சீனா கால்பதிருப்பது இந்தியவிற்கு பெரும் அச்சுறுத்தலே. குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு இது கடுமையான அச்சுறுத்தலே.