பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல பாடல்களில் பாடி அசத்தி வரும் பாடகர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்தவகையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வது சீசனில் கலந்து கொணடவர் ஸ்ரீநிஷா.
இதையடுத்து அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் முதல் முறையாக பாடல் பாடினார் ஸ்ரீநிஷா. தமிழ், தெலுங்கு என பல படங்களில் பாடி அசத்தி வரும் ஸ்ரீநிஷா சமீபத்தில் Super Singer Champion of Champions நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்டார்.
தற்போது 21 வயதாகி இருக்கும் ஸ்ரீநிஷா உடல் எடையை கூட்டி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.
View this post on Instagram