பிரபல தொகுப்பாளர் மாகாபா பெண் டேவத்திற்கு மாறி வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.
மாகாபா அண்மையில் தனது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
தற்போது மாகாபா ஆனந்த் முதன்முறையாக பெண் வேடம் போட்டு கலக்கியுள்ளார்.
அநேகமாக அந்த வேடம் MrMrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.