கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு முழு ஊரடங்கு போட்டனர்.
இதனால் சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது, சில சீரியல்கள் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் எல்லாம் நடந்தது.
அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
தற்போது தான் அரசு சீரியல் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க சின்னத்திரை பேக் டூ பார்முக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.
இந்த சித்தி 2 சீரியலில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை காயத்ரி.