தற்போது விஜய் தொலைக்காட்சியில் TRP ரேட்டிங் டாப்பில் இருக்கும் முக்கிய காரணம் பாரதி கண்ணம்மா சீரியல்.
பல திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சமீபத்திய எபிசோடில் ஹீரோவிடம் வளர்ந்து வரும் குழந்தை ஹேமாவை, அவர் துளைத்துவிடுகிறார்.
தனது குழந்தை காணப்போனதை அறிந்த கண்ணம்மா, தனது துணிச்சலான செயலால், தனது மகளை கண்டுபிடிக்கிறார்.
இதனால் மனம் உருகி போன பாரதி, கண்ணம்மாவிற்கு நன்றி தெறிக்க, அவர் வீட்டுக்கு செல்கிறார்.
இதனால் மீண்டும் இருவரும் இணைவார்களா? அல்லது இதுவும் சண்டையில் தான் முடியுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




















