ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல புதிய புதிய விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் நிகழாத விஷயத்தை ஜீ திரையில் செய்யவுள்ளனர்.
ஆம் முதல் முறையாக மலையாளத்தில் வெளியான ப்ரதர்ஸ் டே எனும் படத்தை தமிழில் டப் செய்து ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
மேலும் அதே தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்ட, அசுர குரு, தேவி 2, உள்ளிட்ட படங்களை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பவுள்ளனர்.
ஜூன் 30 அரபிந்திருக்கும் இந்த தொலைக்காட்சி பட திருவிழா தொடர்ந்து 4ஆம் ஜூலை வரை நடைபெறவுள்ளது. கண்டிப்பாக, இதை தவறவிடலாம் ஜீ திரையை கண்டு மகிழுங்கள்.