தமிழ் சினிமா என்பது ஒரு சிலருக்கு கொண்டாட்டம்.ஆனால், பலருக்கும் அது தான் வாழ்க்கையாகவே இருந்து வருகிறது.
அதன் காரணமாகவே சினிமா நடிகர்கள் தமிழகத்தை நாடு ஆண்டார்கள்.
அந்த வகைவகையில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் வைத்திருக்கும் ரஜினி குறித்த சுவாரஸ்ய தகவல் இதோ..
அருணாச்சலம் படத்தில் ரஜினியை வடிவுகரசி திட்டுவார், அதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபம் ஆனார்கள்.
அதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் வடிவுகரசி ட்ரையினில் போனதை அறிந்து, அந்த ட்ரையின் போன தண்டவாளத்திலேயே படுத்துக்கொண்டாராம்.
வடிவுகரசி மன்னிப்பு கேட்டால் தான் நான் செல்வேன் என்று சொல்ல, அவர் இறங்கி வந்து பேசி சமதானம் செய்தாராம்.