வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகாவை அனைவருக்கும் தெரியும். தாய்க்கு ஆதரவாக, தைரியமாக பேசுபவர்.
அம்மாவை போன்றே ஜோவிகாவும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் டின்னருக்கு அம்மாவுக்கு பதில் ஜோவிகா சமையல் செய்திருக்கிறார்.
அதிசயமாகத் தான் நான் சமைப்பேன் என்று கூறி தான் சிக்கன் சமைத்ததை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் ஜோவிகா.
வீடியோவை பார்த்தவர்களோ, அப்படியே அம்மா மாதிரி. வனிதா அக்கா சமையல் செய்வதில் கில்லாடி. அவர் மகளாச்சே. உங்களுக்கு சமையல் செய்ய சொல்லிக் கொடுக்கவா வேண்டும். வாழ்த்துக்கள் ஜோவிகா.
இது போன்று மேலும் வீடியோக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram