சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும் நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமானது.
மேலும் தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது, ஆம் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்காவில் தனது பரிசோதனையை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் சௌந்தர்யா அவருக்கு இந்த செய்தியை கூறினாராம்.
மேலும் சௌந்தர்யாவிற்கும் ஏற்கனவே வேத் என்ற மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















