நடிகை சினேகா தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்கிற பெயருக்கு சொந்தக்காரர், இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
மேலும் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட சினேகாவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.
திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் நடிகை சினேகா கடைசியாக நடிகர் தனுஷுடன் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சினேகா அவரின் மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்



















