மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அப்படத்தின் மூலம் எமி ஜாக்சனை விரும்பாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.
அந்த அளவிற்கு அவரை மிகவும் அழகாக காட்டியிருப்பார்கள். அப்படத்திற்கு பிறகு எமி நிறைய படங்கள் நடித்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என நடித்துவந்த அவர் இப்போது முழு கவனமும் ஹாலிவுட் படங்களில் செலுத்தி வருகிறார். எமி ஜாக்சன் குழந்தை பிறந்த பிறகு தற்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.
அண்மையில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். மிகவும் அரைகுறையான உடையில் அவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு உடையா என விமர்சனம் செய்து வருகின்றனர்.
View this post on Instagram



















