பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் மற்ற தொலைக்காட்சியின் சீரியகளுக்கும் பாரதி கண்ணம்மா தொடர் TRP-யில் டப் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பரீனா ஆசாத்.
மேலும் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் பரீனா ஆசாத், கர்ப்பமாக இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.