மிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் காமெடி நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கருணாஸ். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் கருணாஸ்.
அரசியலிலும், பின்னணி பாடகராகவும் திகழ்ந்து வரும் கருணாஸ் நடிகை ஒருவருக்கும் லிப்லாக் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ரகளபுரம் என்ற படத்தில் நடிகை சஞ்சனா சிங்கிற்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.