தமிழ் சினிமாவில் அஜித்தின் வாளி, விஜய்யின் குஷி படத்தினை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குநரானவர் எஸ்ஜே சூர்யா. இதையடுத்து தொடர் வெற்றுப்படக்களை இயக்கி வந்தார்.
இயக்கத்தை விட நடிப்பில் பெரிய ஆர்வம் கொண்டு நியூ படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது கடமையை செய் என்ற படத்தில் நடிகை யாஷிகாவுடன் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியது. நெற்றியில் பொட்டுடன் எஸ்ஜே சூர்யாவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.