ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுமான்.
அதை தொடர்ந்து இவர் தொடாத உயரங்களே இல்லை. உலகில் எங்கு சென்றாலும் இவரின் இசைக்கு ரசிகர்கள் இருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது ஒருவர் ரகுமான் ரோஜா முதல் தற்போது வரை பல பாடல்களை காப்பியடித்ததாக ஒரு வீடியோ தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த எல்லாருமே அட ஆமாப்பா..அப்படியே தான் இருக்கு என்று பலரும், அட இதெல்லாம் இன்ஸ்பிரேஷன் தான் மற்றப்படி காப்பியில்லை என்று சிலரும் கூறுகின்றனர்.. இதோ அந்த வீடியோ..