கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவி-ல் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தான் ஸ்ரீதேவி.
இவர் அந்த தொடர்களை தொடர்ந்து வாணி ராணி, தங்கம், கல்யாண பரிசு, செம்பருத்தி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவர் முதன்முறையாக அவரின் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை ஸ்ரீதேவி அசோக் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அவரின் அந்த அழகிய பதிவு
View this post on Instagram