விஜய் தொலைக்காட்சி நிறைய சீரியல்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. விரைவில் மதியம் நேரத்தில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு முடிவுக்கு வருகிறது என்கின்றனர்.
ஆனால் அதன் இறுதி எபிசோடு எப்போது எல்லாம் தெரியவில்லை. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாகவே தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய சீரியலின் புரொமோ வெளியாகி வந்தது.
இந்த புரொமோவில் தமிழ் கலாச்சாரத்தை தவறாக சிதைக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், இதுபோன்ற சீரியல்கள் எல்லாம் ஒளிபரப்புவதா என ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
புரொமோவில் இருப்பது போல் சீரியல் இருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்கின்றனர்.



















