ஒரு சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினி பணியை தொடர்ந்தவர் பாவனா. அதன்பின் விஜய் டிவி வந்த அவர் நடனம், பாடல் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
அவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய நடன நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச். அப்படியே பாவனா கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் பணியை தொடர்ந்தார்.
அண்மையில் IPL கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வந்த அவர் தனது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என பாதியிலேயே துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.
அவ்வப்போது பிக்பாஸ் புகழ் சம்யுக்தாவுடன் இணைந்து பாடல்களுக்கு நடன ஆடி வீடியோ வெளியிடுவார். தற்போது அவர் தனியாக அரைகுறை ஆடையில் சார்பட்டா பரம்பரை படத்திற்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோ கீழ் சில மோசமான கமெண்ட்ஸ் வந்துள்ளன.