இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன் (37), குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் இன்று போட்டியிடவுள்ளார்.