சினிமா படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய நாயகிகள் இப்போது சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இரண்டாவது லாக் டவுன் முடிந்ததில் இருந்து ஏகப்பட்ட புதிய சீரியல்கள் தொலைக்காட்சிகளில் களமிறங்கி வருகின்றன. அப்படி சன் தொலைக்காட்சியில் சிங்கப் பெண்ணே என்ற புதிய சீரியல் வரப்போகிறது என நாம் அறிவித்திருந்தோம்.
அந்த சீரியலில் தொகுப்பாளினி டிடியின் அக்கா பிரியதர்ஷினியும் நடிக்கிறார் என செய்தி வந்தது.
இப்போது பிரியதர்ஷினி குறித்து இன்னொரு தகவல் வந்துள்ளது. அவர் விஜய்யில் விரைவில் ஒளிபரப்பாக போகும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலிலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அவரது புகைப்படம் இதோ,
View this post on Instagram



















