தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம். ஒரு படத்திற்காக தனது உடலையும் வருத்திக்கொள்ளும், துணிச்சலான நடிகரும் ஆவார்.
இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் சீயான் 60 என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில், சீயான் 60 படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.
கொரோனா தாக்கம் முழுமையாக குறைந்தவுடன் இவ்விரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு மற்றும் சொகுசு கார் குறித்து பார்த்திருந்தோம். அந்த வகையில், தற்போது அவர் வாழ்ந்து வரும் அவரின் பிரமாண்ட வீடு குறித்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ உங்களுக்காக பாருங்க..




















