12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.