விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.
கடந்த 4 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 நேற்று பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தற்போது அவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
1. Nadia Chang
2. அபிஷேக் ராஜா
3. சின்ன பொண்ணு
4. நிரூப்
5. இசைவாணி
6. Ciby
7. பிரியங்கா
8. ராஜு
9. Mathumitha
10. வருண்
11. இமான் அண்ணாச்சி
12. நமிதா மாரிமுத்து
13. பவனி
14. அபிநய்
15. ஸ்ருதி
16. அக்ஷரா ரெட்டி
17. Iykki Berry
18. தாமரை செல்வி