2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்தனர்.
குறித்த பரிசை , டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் பட்டாபோஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக 2020ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டா போஷியன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















