கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வாள்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மஞ்சவனப்பதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்டனர்.
இதன்போது 2 வாள்கள் மீட்கப்பட்டன. வாள்களை வைத்திருந்த சந்தேகத்தில் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.