• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

இன்று கொல்கத்தாவுடன் எலிமினேட்டர் போட்டி! பெங்களூர் அணியில் இருந்து 2 இலங்கை வீரர்கள் விடுவிப்பு..

Editor by Editor
October 11, 2021
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
இன்று கொல்கத்தாவுடன் எலிமினேட்டர் போட்டி! பெங்களூர் அணியில் இருந்து 2 இலங்கை வீரர்கள் விடுவிப்பு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பெங்களூர் அணியிலிருந்து இரண்டு இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. டெல்லி அணியை ப்ளே ஆப்பில் வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும்.

பெங்களூர் அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா மற்றும் துஸ்மந்தா சமீரா ஆகிய இருவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

OFFICIAL ANNOUNCEMENT

Wanindu Hasaranga & Dushmantha Chameera have been released from the RCB bio bubble as they join up with the SL team for their #WT20 qualifiers.

We wish both of them the best & thank them for their professionalism & hard work during #IPL2021. #PlayBold pic.twitter.com/m8U2p4YaiK

— Royal Challengers Bangalore (@RCBTweets) October 11, 2021

இந்த இருவரும் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர். இலங்கை அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாமல், குட்டி அணிகளுடன் இணைந்து தகுதி சுற்றிலிருந்து விளையாடவுள்ளது.

இந்த தகுதி சுற்றுகள் வரும் ஞாயிறு முதல் துவங்கும். இதற்காக, இலங்கை அணி நாளையும், வியாழக் கிழமையும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தின்போது ஹசரங்கா, சமீரா ஆகியோர் அணியில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்ததால்தான், இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஆர்சிபி விளக்கமளித்துள்ளது.

மேலும் இருவரும் சிறந்த வீரர்கள். ஐபிஎலில் ஆர்பிசிக்காக கடினமாக உழைத்ததற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளது.

Previous Post

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

Next Post

இன்றைய ராசிபலன்கள் 12.10.2021

Editor

Editor

Related Posts

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!
கிரிக்கெட்

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!

October 4, 2025
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று
கிரிக்கெட்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று

October 2, 2025
ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

September 29, 2025
இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

September 24, 2025
மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!
கிரிக்கெட்

மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!

September 23, 2025
ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கிரிக்கெட்

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!

September 20, 2025
Next Post
இன்றைய ராசிபலன். 30.09.2021

இன்றைய ராசிபலன்கள் 12.10.2021

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy