நைஜீரியாவில் 21 மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணியில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
லாகோஸ் நகரில் Fourscore Homes என்ற தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது நூற்றுக்கணக்கான திலீலாரகள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என தெரியவந்துள்ளது.