சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா.
இவர், கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தனது வருங்கால கணவருக்கு தன்னைவிட ஒரு வயது குறைவு என்று, அதை பற்றி தனக்கு எந்த ஒரு கவலை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக முத்தம் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா.
இந்த பதிவில் ’33 வயதில் சரியான காதல் கதை கிடைத்தது! மை மேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram