சட்டத்திற்கு எதிரான ஆபாச பதிவுகளை பதிவிறக்கம் செய்த காரணத்திற்காக பாக்கிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த டிக் டாக் செயலிகள் தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
டிக் டாக் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்குவது இது நான்காவது முறையாகும்.
டிக் டாக் செயலில் மொத்தம் 3.9 கோடி பாகிஸ்தான் பயனாளர்கள் உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.