பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த 124 வயதான உலகின் மிகவும் வயதான மூதாட்டியான சுசானோ காலமானார்.
கடந்த 1897ஆம் ஆண்டு செப்டெம்பரில் பிறந்த லோலோ என்று அழைக்கப்பட்டு வந்த மூதாட்டி பிலிப்பைன்ஸின் Negros Occidental மாகாணத்தில் உள்ள Kabankalan என்னும் ஊரில் வாழ்ந்து வந்த லோலா பாட்டியின் இறுதி மூச்சு அவரது இல்லத்தில் பிரிந்தது.
இதற்கு முன்பாக 122 ஆண்டுகள் வரை வாழ்ந்த உலகின் மிக மூத்த நபர் என்ற சிறப்பை பிரான்ஸின் Jeanne Calmet பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.