சீனாவில் கட்டாய பனி மூலம் தறிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் சுமார் 10 இலட்சம் இஸ்லாமிய உய்கர் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களை அடிமையாக கொண்டே சீன பொருட்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன.
இந்த நிலையில் அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவானது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.