விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் ஹீரோயின் சக்தி ரோலில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா. அவர் இதற்கு முன்பு ராச்சசன் படத்தின் பள்ளி மாணவியாக நடித்து இருப்பார்.
அதன் பிறகு மௌன ராகம் சீரியலில் அவர் திருமணமான பெண்னாக நடிக்க தொடங்கியபோது கூட அவருக்கு 18 வயது ஆகவில்லை. சமீபத்தில் தான் தனது 18வது பிறந்தநாளை ரவீனா கொண்டாடி இருந்தார்.
அதன் பிறகு தான் அவர் சமூக வலைத்தளங்களில் கிளாமர் காட்டுவதை அதிகரித்துவிட்டார். அவரது சமீபத்திய போட்டோ வீடியோக்கள் எல்லாமே உச்சகட்ட கிளாமரில் இருக்கிறது என நெட்டிசன்களே கூறி வருகின்றனர்.
18 வயசு ஆனாலும் ஆச்சு.. இப்படி கிளாமர் காட்ட தொடங்கிவிட்டார் என விமர்சிக்கும் அளவுக்கு இருக்கும் ரவீனாவின் லேட்டஸ்ட் பதிவுகள் இதோ..