கடனாவில் விடுமுறைக் காலத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அவர் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பண்டிகைக் கால கொண்டாட்டங்களை முடிந்தளவு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குள் வரையறுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.