நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் விக்ரம் செம பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியை தொகுத்து வழங்கியிருந்தார்.
இதனிடையே தற்போது நடிகர் கமல் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மாலையிலே அவர் வீடு திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.